###TNPSC_CURRENT_AFFAIRES விமான பயணத்துக்கு புது வசதி அறிமுகம்
விமான பயணத்துக்கு புது வசதி அறிமுகம்!!!
📝 உள்நாட்டு விமான பயணத்துக்கு, காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட, ′டிக்கெட்′ எடுத்துச் செல்லாமல் பயணிக்கும்வகையில், ′டிஜி யாத்ரா′ என்ற, ′டிஜிட்டல்′ முறையிலான பயண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
📝 இதன் மூலம், சிறப்பு அடையாள எண்ணை பெற்று, எந்தவித சோதனைகளும் இல்லாமல், நீண்ட நேரம்காத்திருக்காமல், விமான பயணம் மேற்கொள்ள முடியும்.
📝 இந்த சிறப்பு வசதியைப் பெறுவதற்கு, விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள டுiமெ-யை கிளிக் செய்யுங்கள்!!!
👉 👉வாழ்த்துக்கள்!!👈 👈
No comments:
Post a Comment