Thursday, January 3, 2019

TNPSC Group-1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு...!!


TNPSC Group-1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு...!!


👉 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வுNPளுஊ யுnரெயட Pடயnநெச 2019-யை வெளியிட்டது.

👉 தற்போது 139 காலிப்பணியிடங்கள் உள்ள புசழரி-1 தேர்வுக்கான, அதிகாரப்பு+ர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

👉 காலிப் பணியிடங்கள் : 139

👉 பணியின் பெயர் : Deputy Collector, Assistant Commissioner, District Employment Officer, etc.,

👉 கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

👉 ஊதிய விவரம் : Rs.56,100 - 1,77,500

👉 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

👉 விண்ணப்பக் கட்டணம் : Rs..100-

👉 தேர்வு செய்யப்படும் முறை : தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

👉 ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி : 03.01.2019

👉 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2019

👉 ஆரம்பநிலைத் தேர்வு : 03.03.2019 


👉 மேலும் இந்தத் தேர்வினைப் பற்றி தெரிந்துகொள்ள : 



👉Online ல் தேர்வு செய்ய: இங்கே கிளிக் செய்யுங்கள்

Apply online click here: 

No comments:

Post a Comment