Tuesday, January 22, 2019

###TNPSC CURRENT AFFAIRS| சென்னை காவல் துறைக்கு ரோபோ போலீஸ் அறிமுகம்!!!

###TNPSC CURRENT AFFAIRS|
சென்னை காவல் துறைக்கு ரோபோ போலீஸ் அறிமுகம்!!!


சென்னை காவல் துறைக்கு ரோபோ போலீஸ் அறிமுகம்!!! 


📝 சென்னை காவல் துறைக்கு புத்தாண்டு வரவாக ′ரோபோ′ போலீஸ் அறிமுகமாகி உள்ளது.

📝 அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் சேர்ந்து இந்த ′ரோபோ′ போலீசை உருவாக்கியுள்ளனர்.

📝 சென்னை மாநகர காவல் துறையில் ரோபோக்களை பயன்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

📝 காவல் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள ரோபோவை, அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில்,பார்வையிட்டனர்.

மேலும் தெரிந்துகொள்ள கீழே Www.kavimalaravan.blogspot.com
கிளிக் செய்யுங்கள்!!!

👉 👉வாழ்த்துக்கள்!👈 👈

No comments:

Post a Comment