#TNPSC_CURRENT_AFFAIRS|2018 ஆம் ஆண்டிற்கான, சிறந்த ஆசிரியர் யார்?
DTNPSC_CURRENT AFFAIRS - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 கோவை, மைசு+ர் சதாப்தி ரயில்களில், ஆர்.ஏ.சி, பயணியருக்கு, உடனடி டிக்கெட் வழங்க, புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
🍀 உத்தரப் பிரதேச மாநிலத்தில், பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, ′மொபைல் ஆப்′ மூலம், போலீசில் புகார் அளிக்கும் வசதி துவங்கப்பட்டுள்ளது.
🍀 சமீபத்தில் உயிரியல் பல்லுயிர்ப் பெருக்கத்தின் மீதான உடன்படிக்கையிடம் (ஊடீனு - ஊழnஎநவெழைn ழn டீழைடழபiஉயட னுiஎநசளவைல), இந்தியா தனது 6-வது தேசிய அறிக்கையை (Nசு6 - யேவழையெட சுநிழசவ 6) சமர்ப்பித்துள்ளது.
🍀 மணிப்பு+ரின் சட்டமன்றமானது, கும்பல் கலவரத்திலிருந்து பாதுகாக்கும், மணிப்பு+ர் மசோதா 2018-ஐ ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
🍀 மத்திய அமைச்சரவை 2018 ஆம் ஆண்டு தேசிய ஹோமியோபதி ஆணையத்திற்கான, வரைவு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
🍀 அமெரிக்காவைச் சேர்ந்த சாகசக்காரரான, கோலின் ஒ பிரடி அண்டார்டிகா முழுவதும், தனி நபராக எவ்வித உதவியும் ஆதரவுமின்றி, பயணம் மேற்கொண்ட முதல் நபராகியுள்ளார்.
🍀 உலகளவில் தேயிலை உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
🍀 கோயம்புத்தூரில் நடைபெற்ற விழாவில், 2018 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதினை, தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளரும், நாவல் எழுத்தாளருமான ராஜ் கவுதம் பெற்றுள்ளார்.
🍀 ஆசியப் பத்திரிக்கையாளர் சங்கத்தினால், உஸ்பெகிஸ்தானின் அதிபரான, சாவ்காத் மிர்சியோயேவ் 2018 ஆம் ஆண்டிற்கான, சிறந்த ஆசியராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்yளார்.
🍀 சம்பா நகரத்தின் காவல்துறை கண்காணிப்பாளரான மோனிகா புட்டங்குரு என்பவருக்கு, புதுடெல்லியில் துணைக் குடியரசுத் தலைவரால், மாற்றத்திற்கான சாம்பியன் விருது வழங்கப்பட்டது.
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB
No comments:
Post a Comment