பள்ளிக்கல்வி துறை டிவி ஜனவரி 21 முதல் ஒளிபரப்பு |
கல்வித்துறைக்காகத் தனி டி.வி சேனல்!!!
📝 தமிழக பள்ளி கல்வி துறையின் ′டிவி′ சேனல் ஒளிபரப்பு வரும் 21ம் தேதி முதல் துவங்குகிறது.தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டு உள்ளது.
📝 பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில், இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர், ′டிவி′ பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
📝கல்வித்துறைக்காக ஸ்டூடியோ ஒன்றை உருவாக்குவதற்கும், கல்வியாளர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்கின்ற வகையிலும் டி.வி சேனல் ஒன்றை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட கிளிக் செய்யுங்கள்
👉 👉!!வாழ்த்துக்கள்!!👈 👈
No comments:
Post a Comment