Monday, January 21, 2019

###மீண்டும் ஒரு_புதிய_8_வழிச்சாலை ###TNPSC_CURRENT_AFFAIRS-2019

###மீண்டும் ஒரு_புதிய_8_வழிச்சாலை

### TNPSC_CURRENT_AFFAIRS-2019


சென்னை முதல்  தூத்துக்குடி இடையே புதிய 8 வழிச்சாலை!!!
சென்னை - தூத்துக்குடி இடையே புதிய 8 வழிச்சாலை!!! 

🔥 சென்னை முதல் தூத்துக்குடி இடையே புதிய 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

🔥 அதில் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 13,200 கோடி மதிப்பில் புதிய 8 வழிச்சாலை அமைக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

🔥 இந்த சாலை சென்னை முதல் விழுப்புரம் வரை 10 வழிச்சாலையாகவும், விழுப்புரம் , தஞ்சாவு+ர; மற்றும் திருச்சி வரை 8 வழிச்சாலையாகவும், திருச்சி முதல் தூத்துக்குடி வரை 6 வழிச்சாலையாகவும் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள kavimalaravan.blogspot.com யை கிளிக் செய்யுங்கள்!!!

👉 👉வாழ்த்துக்கள்!!👈 👈 

No comments:

Post a Comment