###FOREST_RESULTS |வனச்சரக அலுவலர் பதவிக்கான Result வெளியீடு...!!
வனச்சரக அலுவலர் பதவிக்கான ரிசல்ட் வெளியீடு...!!
🌟 தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வனச் சரகர் அலுவலர் பதவிக்கான, உடல் தகுதி தேர்வுக்கு, தேர்வானவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
🌟 தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வனச் சரக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு, கடந்த 9.10.2018 முதல் 15.10.2018 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வில் மொத்தம் 17,698 தேர்வர்கள் பங்கேற்றனர்.
🌟 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு முன் நடைபெறும் உடல் தகுதி தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட, 2288 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல், TNPSC தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Server - 1
வனச்சரக அலுவலர் பதவிக்கான முடிவை (Results)-யை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்
Server - 1
Server - 2
வனச்சரக அலுவலர் பதவிக்கான முடிவை (Results)-யை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்
Server - 3
வனச்சரக அலுவலர் பதவிக்கான முடிவை (Results)-யை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்
No comments:
Post a Comment