அமெரிக்க நாசாவில் இடம்பெற்ற தமிழர் ஓவியம்.....
###TNPSC-CURRENT AFFAIRS? - 2019
முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!
🍀 முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த நு}று ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
🍀 பீட்டா இந்தியா அமைப்பால், 2018ம் ஆண்டின் சிறந்த மனிதராக, சோனம் கபு+ர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
🍀 எரி சிக்கனத்தை சிறப்பாக கையாண்ட ரயில்வே துறை, 3 பிரிவுகளில் மொத்தம் 17 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது.
🍀 யோகாவில் பதினான்கு உலக சாதனைகளை படைத்துள்ள, ஒன்பதே வயதான நெல்லையைச் சேர்ந்த, பிரிஷாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.
🍀 2019ம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார மாநாடு (2019 - றுழசடன நுஉழழெஅiஉ குழசரஅ யுnரெயட ஆநநவiபெ), சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் ஜனவரி 22 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நடந்து முடிந்த வுNPளுஊ குரூப்-2 ஐவெநசஎநைற தேர்வில், கேட்கப்பட்ட 100 பொதுத்தமிழ் வினாக்களில், நித்ரா பொதுத்தமிழ் புத்தகத்தில் இருந்து மொத்தம் 82 (70 நேரடியாக + 12 மாதிரி வடிவத்திலும்) வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நித்ரா பொதுத்தமிழ் புத்தகத்தை சலுகை விலையில் பெறலாம்..!!

இந்த புத்தகங்களை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்!
🍀 இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆர்க்கி சில்லர் என்ற 7 வயது சிறுவன், ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டிருப்பதோடு, துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
🍀 டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
🍀 நோயாளியை சுயநினைவுடன் கித்தார் இசைக்கருவியை மீட்டக் கோரி, அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து, பெங்கள+ரு மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
🍀 மதுரையை சேர்ந்த இளம் விஞ்ஞானியான, முருகன் என்ற இளைஞர், தண்ணீரில் இயங்கக்கூடிய பைக்கை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
🍀 அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள, 2019 ஆம் ஆண்டுக்கான காலண்டரில், பழனி பள்ளி மாணவர் தேன்முகிலன், வரைந்த ஓவியம் இடம்பெற்றுள்ளது.
🍀 இந்திய தேசிய கணிதவியலாளரான, கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment