TNPSC தேர்வுக்கு இனி ஆதார் கட்டாயம்

TNPSC தேர்வுகளுக்கு இனி ஆதார் கட்டாயம் !!!
📝 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, TNPSC-யின் தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயமாகிறது.
📝 தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை கட்டுப்பாட்டில், TNPSC தேர்வாணையம் செயல்படுகிறது. இந்த நிறுவனம், பல்வேறு அரசு துறைகளில் காலியாகும் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்துகிறது.
📝 விண்ணப்ப படிவங்களை பெற்று, தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப, 'ஆன்லைன்" விண்ணப்ப முறை, சில ஆண்டுகளாக அமலில் உள்ளது.
📝 இந்நிலையில், இன்னும் நவீன ஸ்மார்ட் தொழில்நுட்ப முறையில், விண்ணப்ப பதிவு மற்றும் தேர்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
📝 இந்த பணிகள், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, 'டெண்டர்" முறையில் வழங்கப்பட உள்ளன.
மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள link-யை கிளிக் செய்யுங்கள்!!!
👉 👉👈 👈
No comments:
Post a Comment