###TNPSC SCIENCE QUESTIONS|
புதிய பாடப்பகுதி - 9-ம் வகுப்பு அறிவியல் வினா விடைகளின் தொகுப்பு-02 - 2019
###NEW SCIENCE SYLLABUS|புதிய பாடப்பகுதி
9-ம் வகுப்பு அறவியல் வினா விடைகளின் தொகுப்பு - 02
⭐ இழை ஒளியியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
⭐ பால்மம் என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
⭐ தாவரத்தின் எடை அதிகரிப்பதற்கு நீர் மட்டுமே காரணம் என்பதை விளக்கியவர் யார்?
⭐ உயிருள்ளவைகளை முதன் முதலில் வகைப்படுத்தியவர் யார்?
⭐ செயில் மீனானது ஒரு மணி நேரத்தில் எத்தனை கி.மீ தூரம் நீந்தக் கூடியது?
⭐ வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர் யார்?
⭐ மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
⭐ வைட்டமின்களில் கண்டுபிடித்த முதல் வைட்டமின் எது?
மேலும் இது போன்ற முக்கிய வினா விடைகளின் தகவல்களை, PசுஐNவுழுருவு எடுத்து படிக்கும் வகையில் Pனுகு ஆக தொகுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...
No comments:
Post a Comment