###TNPSC POLITICAL CURRENT AFFAIRS-18
2018-ல் தமிழ்நாடு அரசியல் ஒரு பார்வை !!
தமிழ்நாடு அரசியல் ஒரு பார்வை - பாகம் - 02!
ஜூன்
👉 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் தயாரிப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
👉 அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி கொண்டு வரப்பட்ட மாற்றங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்தது.
ஜீலை
👉 ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மண்டல அமர்வு சென்னையில் அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
👉 திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
ஆகஸ்ட்
👉 திமுக தலைவர் மற்றும் முன்னால் முதல்வருமான திரு. மு. கருணாநிதி அவர;கள் ஆகஸ்ட் 07 ஆம் தேதி இயற்கை எய்தினார;.
செப்டம்பர்
👉 தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதிக்குள் 18 வயது பு+ர்த்தி அடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
👉 சென்னைக்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமானநிலையம் அமைக்கப்படும் என்று எம்ஜிஆர் நு}ற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
அக்டோபர்
👉 தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார்.
👉 இடைத்தேர்தலுக்காக அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
நவம்பர்
👉 திருவாரூரில் பிப்ரவரி 7ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்தது.
டிசம்பர்
👉 சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை திமுக எம்.பி கனிமொழிக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கினார்.
👉 மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.
👉 கருணாநிதி சிலைத் திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் சு+ரியன் மறைவதில்லை புத்தகத்தை சோனியாகாந்தி வெளியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
இதுபோன்ற மேலும் தகவல்களைப் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!..
No comments:
Post a Comment