###TNPSC_CURRENT_AFFAIRS|ரூ.70 ஆயிரம் கோடி மானியம் : மத்திய அரசு அறிவிப்பு !!
இன்றைய முக்கிய செய்திகள்
ஜனவரி 22
உலகச் செய்திகள்
இந்தோனேஷியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மாநிலச் செய்திகள்
விமானப்படையின் ஏரோ கண்காட்சியை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 14 முதல் பத்து நாட்களுக்கு பெங்களுர் விமான நிலையத்திற்கு விமானங்கள் வருகை குறைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் மானியத் தொகையை செலுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களை அனுப்ப உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அந்த திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் வருகிற 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், செயல்படுத்தப்படும் என்றார்.
உத்தரப்பிரதேசத்தில் இந்து சாதுக்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம் 400 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக ஓய்வூதியம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசு பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூரில் செயல்படும் மாநில மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மாணவ, மாணவியருக்கு தலா 4 சீருடை, பாட புத்தகம், புத்தகப்பை ஒரு ஜோடி காலணிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
ரூ.60 ஆயிரம் கோடியில் காவிரி-கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் வெளிவந்த உயிர; காக்கும் தொப்பி (ளுயகநஉயி) பற்றி வீடியோ வடிவில் காண இங்கே கிளிக் செய்யுங்கள்..!!
மாவட்டச் செய்திகள்
தைப்பூசத்திருவிழாவையொட்டி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. சகல அலங்காரத்துடன் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை வீற்றிருந்த திருத்தேர், பெரியநாயகி அம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டது.
விளையாட்டுச் செய்திகள்
அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ரவுண்ட் ஆப் சுற்றில், ரொமேனியா நாட்டைச் சேர்ந்த உலக நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹலெப்பை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
பள்ளி அணிகளுக்கு இடையே மாநில அளவிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்று நெல்லை சங்கர்நகர் இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
no deposit casino
ReplyDeleteplay casino online
play casino slots
best slot machines to play
online gambling casino
This post is truly a good one it helps new internet users, who are wishing
ReplyDeletein favor of blogging.
real money slots
ReplyDeleteblackjack online
slots games
blackjack rules
real money pro
poker online real money
ReplyDeletepop slots
online poker real money
money slots
best online gambling sites for real money
Superdry men's Germany Trophy Sequence t-shirt.
ReplyDeletecard games
ReplyDeleteadult games
strip blackjack
casino card games
casino slots
There is obviously a bundle to identify about this.
ReplyDeleteI assume you made various good points in features also.
bonus slots
ReplyDeleteonline casino gambling
jackpot casino
no deposit bonus codes
bonus slots
sex roulette
ReplyDeletestrip blackjack
blackjack game
play blackjack
blackjack rules
Superdry males's Germany Trophy Series t-shirt.
ReplyDeleteI the efforts you have put in this, regards for all the
ReplyDeletegreat content.
It?s hard to come by experienced people for this subject, however, you seem like you know what
ReplyDeleteyou?re talking about! Thanks
Yes! Finally something about Top SHelf Bread.
ReplyDelete