தொகை அகர முதலி
**********************
ஆறு
++++
அறுசமயம்: உலகாயதம், புத்தம், சமணம், பீமாம்சை, பாஞ்சராத்திரம், பட்டசாரியம்.
அறுசமயம்: சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணாபத்தியம், கௌமாரம்.
தொகை அகர முதலி
*********************
ஆறு
++++
அறுசுவை: இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு.
அறுதானை:(அரசர்க்குரியப் படை வகைகள்)களிறு, தேர், பரி, வாள், வில், வேல்.
-- பாப்போராளன் ம.பாலன்.
x
No comments:
Post a Comment