2019ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு - 12ம் வகுப்பு பொது தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு !!
10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
10ஆம் தேர்வுகள் மார்ச் 14-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 தேர்வு மார்ச் 6-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரையிலும், பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது. அவற்றுக்கான கால அட்டவணை :
தேதி | பாடம் | நேரம் |
---|---|---|
மார்ச் 14-ந்தேதி (வியாழக்கிழமை) | தமிழ் முதல் தாள் | பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை |
18-ந்தேதி (திங்கட்கிழமை) | தமிழ் இரண்டாம் தாள் | பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை |
20-ந்தேதி (புதன்கிழமை) | ஆங்கிலம் முதல் தாள் | பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை |
22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) | ஆங்கிலம் இரண்டாம் தாள் | பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை |
23-ந்தேதி (சனிக்கிழமை) | விருப்ப மொழிப்பாடம் | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
25-ந்தேதி (திங்கட்கிழமை) | கணிதம் | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
27-ந்தேதி (புதன்கிழமை) | அறிவியல் | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) | சமூக அறிவியல் | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
புதிய பாடத்திட்டத்தின்படி வழக்கமாக தேர்வு எழுதுபவர்களுக்கு காலஅட்டவணை வருமாறு :
(அடைப்புக்குறிக்குள் கடந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்தின்படி படித்து தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான காலஅட்டவணை)
தேதி | புதிய பாடம் | பழைய பாடம் | நேரம் |
---|---|---|---|
மார்ச் 06 (புதன்கிழமை) | தமிழ் | தமிழ் | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
மார்ச் 08 (வெள்ளிக்கிழமை) | ஆங்கிலம் | ஆங்கிலம் | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
மார்ச் 12 (செவ்வாய்க்கிழமை) | கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங்(பொது), நர்சிங்(தொழிற்கல்வி) | கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண் பயிற்சி, நர்சிங்(பொது), நர்சிங் (தொழிற்கல்வி) | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
கணிதம்,மார்ச் 14 (வியாழக்கிழமை) | இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி | இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினஸ்ட் தேர்வு-1, எலக்ட்ரானிக் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள் தேர்வு-1, ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
மார்ச் 18 (திங்கட்கிழமை) | உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிகல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செகரட்டரிஷிப் | உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஜெனரல் மெஷினிஸ்ட் தேர்வு-2, எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள் தேர்வு-2, மேனேஜ்மென்ட் பிரின்சிபில்ஸ் மற்றும் டெக்னிக்ஸ், மேனேஜ்மென்ட் பிரின்சிபில்ஸ் | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
மார்ச் 20 (புதன்கிழமை) | வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் | வேதியியல், கணக்கு பதிவியல், தொழிற்கல்வி கணக்கு பதிவியல் தேர்வு, புவியியல் | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
மார்ச் 22 (வெள்ளிக்கிழமை) | கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் | கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
தேதி | பாடம் | நேரம் |
---|---|---|
மார்ச் 1 (வெள்ளிக்கிழமை) | தமிழ் | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
மார்ச் 5 (செவ்வாய்க்கிழமை) | ஆங்கிலம் | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
மார்ச் 7 (வியாழக்கிழமை) | கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, வேளாண் பயிற்சி, நர்சிங்(பொது), நர்சிங்(தொழிற்கல்வி) | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
மார்ச் 11 (திங்கட்கிழமை) | இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிக்கல் மெஷினிஸ் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
மார்ச் 13 (புதன்கிழமை) | வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
மார்ச் 15 (வெள்ளிக்கிழமை) | கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
மார்ச் 19 (செவ்வாய்க்கிழமை) | உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு | காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை |
மேலும், 12ம் வகுப்பு பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு பழைய முறைப்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரையிலும் (தமிழ், ஆங்கிலம் பாடங்களை தவிர) தேர்வு நடைபெறும்.
No comments:
Post a Comment