Friday, December 28, 2018

###ஆம் வகுப்பு - பொதுத்தமிழ் வினாக்கள்_

Book Back வினா விடைகள் : 6ஆம் வகுப்பு - பொதுத்தமிழ் வினாக்கள்..!

6ஆம் வகுப்பு - முதல் பருவம்
பொதுத்தமிழ்


1) களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடுவது .............. - தொழில் பாடல்

2) சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் பாடும் ................. கூட நாட்டுப்புறப் பாடல்தான். - கானாப் பாடல்

3) ′வேறில்லை′ - பிரித்து எழுதுக. - வேறு + இல்லை

4) சாமி கும்பிடுவோர் பாடும் பாடல் ....................... - வழிபாட்டுப் பாடல்

5) கொழும்புவில் கூடாரம் போட்டவர் என்ன வாணிகம் செய்தார்? - கொத்தமல்லி வியாபாரம்

6) திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பாடப்படும் பாடல் எது? - சடங்குப் பாடல், கொண்டாட்டப் பாடல்

7) குதிரையை அடக்கிய வீரச் சிறுவன் ............... - நரேந்திரதத் (சுவாமி விவேகானந்தர்)

8) குழந்தைகளுக்குப் பாடுவது .................. - தாலாட்டுப் பாடல்

9) பொருத்துக.
அ. நான்மணிக்கடிகை - 1) சமண முனிவர்
ஆ. திருக்குறள் - 2) விளம்பிநாகனார்
           - 3) திருவள்ளுவர்
Answer: 2 3

10) ′மடவார்′ - பொருள் எழுதுக. - பெண்கள்

11) ′மனக்கினிய′ - பொருள் எழுதுக. - மனத்துக்கு இனிய

12) ′உணர்வு′ - பொருள் எழுதுக. - நல்லெண்ணம்


No comments:

Post a Comment