உடல் வலிக்கு
பொருட்கள்:
சுக்கு - 50 கிராம்
அஸ்வகெந்தா - 50 கிராம்
எள்ளு - 50 கிராம்
பனங்கற்கண்டு -50 கிராம்
நெய் தேவையான அளவு.
செய்முறை:
சுத்தி செய்த சுக்கு,அஸ்வகெந்தா, எள்ளு இவற்றை தனித்தனியாக மிதமாக வறுத்து அறைத்துக் கொள்ளவும்.பனங்கற்கண்டை தனியாக அறைக்கவும்.
இவற்றை கல்வத்தில் இட்டு நெய்யை சிறிது சிறிதாக உற்றி அறைக்கவும் அனைத்தும் மெழுகு பதத்தில் வந்ததும்.
கண்ணாடி புட்டியில் வைக்கவும்.
சாப்பிடும் முறை:
காலை & மாலை மிட்டாய் அளவு வாயில் அடக்கி மிட்டாய் சாப்புவதுபோல் சாப்பிடவும்.
சுபன் சித்தா
(பரம்பரை சித்தவைதியர்)
No comments:
Post a Comment