எந்த நாட்டின் பணத்தாளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது?
குறிப்பு : 2018
★*************************★
9-ஆம் வகுப்பு - புதிய பாடத்திட்டம் - முதல் பருவம்
பொதுத்தமிழ்
1) திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது எது? - தமிழ்
2) தமக்கு தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி யாது? - மொழி
3) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை - 1,300 க்கும் மேற்பட்ட
4) 'துளு" எந்த திராவிட மொழியை சேர்ந்தது? - தென் திராவிடம்
5) இலங்கை மற்றும் எந்த நாட்டின் பணத்தாளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது? - மொரிசியஸ்
6) 'வணக்கம் வள்ளுவ" என்னும் கவிதையின் ஆசிரியர் யார்? - ஈரோடு தமிழன்பன்
7) 2004 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற நு}ல் எது? - 'வணக்கம் வள்ளுவ"
8) 'ஏந்தி" என்பதன் இலக்கண குறிப்பு யாது? - வினையெச்சம்
9) நான் வந்தேன் - எவ்வகை தொடர் ? - வினைப் பயனிலை
10) குறம், பள்ளு என்ற சொல்லின் பொருள் யாது? - சிற்றலக்கிய வகைகள்
11) மனிதனால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் எவை? - வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை
12) குற்றமிலா - இலக்கண குறிப்பு தருக:- - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
13) வெண்பாவின் ஓசையானது .......................... ஆகும். - செப்பலோசை
14) கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - சாப்போ
15) கிரேக்கத்தில் துன்பச் சுவையுடை பாடல்கள் .................... அழைக்கப்படுகின்றன? - இளிகியா
No comments:
Post a Comment