Tuesday, February 12, 2019

###TNPSC_CURRENT_AFFAIRS|குப்பையில் இருந்து மின்சாரம், புதிய திட்டம்!!

###TNPSC_CURRENT_AFFAIRS|குப்பையில் இருந்து மின்சாரம், புதிய திட்டம்!!


!

குப்பையில் இருந்து மின்சாரம், புதிய திட்டம்!!!

🎀 சென்னையில், அரசு மற்றும், தனியார் பங்களிப்பு முறையில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த, விரைவில் அனுமதி வழங்க உள்ளது.

🎀 சென்னையில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெருநகர் வளர்ச்சி இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

🎀 இத்திட்டத்துக்கு, வரும் நிதி ஆண்டில், 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment