Saturday, February 9, 2019

###TNPSC|மணமகளுக்கு 12 கிராம் தங்கம் பட்ஜெட்டில் அறிவிப்பு

###TNPSC|மணமகளுக்கு 12 கிராம் தங்கம் பட்ஜெட்டில் அறிவிப்பு!!

மணமகளுக்கு 12 கிராம் தங்கம், பட்ஜெட்டில் அறிவிப்பு!! 


🎀 ஏழை மணப்பெண்ணுக்கு ரூ.38 ஆயிரம் மதிப்பிலான 11.6 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

🎀 ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு இந்த சலுகை கிடைக்கும்.

🎀 தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 1 கிலோ 3 ரூபாய் விலையில் 57 லட்சம் குடும்பங்களுக்கு மத்திய அரசு அரிசி வினியோகம் செய்து வருகிறது. இந்த விலை 1 ரூபாயாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.!!!

👉 👉!!👈 👈

No comments:

Post a Comment