Book Back Questions - Search engine என்ற ஆங்கில சொல்லின் தமிழாக்கம் என்ன?
புதிய பாடப்பகுதி
6ஆம் வகுப்பு - முதல் பருவம்
பொதுத்தமிழ்
1. சித்தம் என்பதன் பொருள் ................... - உள்ளம்
2. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் .................... - அடுக்குகள்
3. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ................. - நன்மை + மாடங்கள்
4. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ................ - நிலத்தின் + இடையே
5. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ............... - முத்துச்சுடர்
வுNPளுஊ குரூப்-2 தேர்விற்கு முழு நேரமும் பயிற்சி செய்பவரா நீங்கள்?
பொதுத்தமிழ், பொது அறிவு, திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை, கிராம நிர்வாகம் என பல்வேறு தலைப்புகளின் கீழ் புதிய பாடத்திட்டத்தின் படி மிக துல்லியமாக தொகுக்கப்பட்ட 10 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு !!
6. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .................... - நிலாவொளி
7. பொருத்துக.
1. முத்துச்சுடர்போல - மாடங்கள்
2. தூய நிறத்தில் - தென்றல்
3. சித்தம் மகிழ்ந்திட - நிலாஒளி
Ans: 3 1 2
8. தட்பவெப்பம் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் .................... - தட்பம் + வெப்பம்
9. கலைச்சொல் அறிக.
🍀 ′வலஞ்சுழி′ - clock wise
🍀 ′இடஞ்சுழி′ - Anti Clock wise
🍀 ′இணையம்′ - Internet
🍀 ′குரல்தேடல்′ - Voice Search
🍀 ′தேடுபொறி′ - SEARCH ENGINE
🍀 ′தொடுதிரை′ - Touch Screen
No comments:
Post a Comment