தமிழக பட்ஜெட் 2019-20, முக்கிய அறிவிப்புகள்!!!
🎀 2019-20ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
🎀 இந்த பட்ஜெட்டில் 38 புதிய திட்டங்களை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
🎀 ஏழை எளிய மக்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்த பட்ஜெட்டில் துணை முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment