சிந்தனை மற்றும் நினைவாற்றல் திறனை வளர்க்கும் நம் தமிழ்
🏆🏆 சிந்தனை மற்றும் நினைவாற்றல் திறனை வளர;க்கும் தமிழ் 🏆🏆
🏆 பொதுவாக சிந்தனை மற்றும் நினைவாற்றல் திறன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாகும். சிறியவர; முதல் பெரியவர;கள் வரை அனைவரும் இப்போது தான் இருக்கும் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல இவை இரண்டும் முக்கியமான அம்சமாகும்.
🏆 அப்படிப்பட்ட இந்த திறன்கள் நமக்கு தானாகவே வராது. சிந்தனை மற்றும் நினைவாற்றல் திறனை புத்தகங்கள் வாசிப்பதனாலோ அல்லது ஊhநளள மற்றும் அறிவுசார;ந்த விளையாட்டுகளின் மூலம் நமது சிந்தனை மற்றும் நினைவாற்றல் திறனை வளர;த்துக் கொள்ள முடியும்.
🏆 மேலும், நமது தாய் மொழியான தமிழ் மொழியோடு விளையாடுவதன் மூலமாகவும் சிந்தனை மற்றும் நினைவாற்றல் திறனை வளர;த்துக் கொள்ளலாம். எப்படி என்கிறீர;களா?...
🏆 அதுதான் நமது நித்ரா நிறுவனத்தால் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட சொல்லிஅடி - தமிழோடு விளையாடு செயலி.
🏆 இந்த செயலி ஆனது பள்ளி படிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர;கள் வரை சிந்தனை மற்றும் நினைவாற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
🏆 சொல்லிஅடி - தமிழோடு விளையாடு செயலி மூலம் எவ்வாறு சிந்தனை மற்றும் நினைவாற்றல் திறனை வளர;க்க முடியும்?
🏆 தமிழை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் படம் பார;த்து கண்டுபிடி, குறிப்பு மூலம் கண்டுபிடி, சொல்லுக்குள் சொல், சொல் விளையாட்டு, இணைச்சொற்கள் போன்ற 13 வகையான தமிழ் விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
🏆 ஒவ்வொன்றும் சிந்தனை மற்றும் நினைவாற்றல் திறனை வளர;க்கும் விதமாகவும், சவால்விடும் வகையிலும் இருக்கும்.
உதாரணமாக :
🏆 நமது செயலியில் குறிப்புகள் மூலம் கண்டுபிடி என்ற விளையாட்டில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் :
(1) ஒளிவீசும் (2) பிரதிபலிப்பு (3) பிம்பம்
🏆 இந்த குறிப்புகளில் இருந்து சரியாக பொருந்தும் வார;த்தை என்ன என்பதை சிந்தித்து கண்டுபிடிப்பதே இவ்விளையாட்டின் சிறப்பம்சமாகும்.
இதற்கு சரியான பதில் : கண்ணாடி
🏆 இதுபோலவே செயலியில் உள்ள அனைத்து விளையாட்டுகளிலும் நமது சிந்தனை மற்றும் நினைவாற்றல் திறனை வளர;த்துக் கொள்ளும் வகையில் தமிழ் மொழியில் இருக்கும்.
உங்கள் சிந்தனை மற்றும் நினைவாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள் !!
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB
No comments:
Post a Comment