Thursday, February 7, 2019

###CURRENT_AFFAIRS-2019|சுவிஸ் வங்கியிலிருந்து 1,195 இந்தியர்கள் பட்டியல் வெளியாகிறது

###CURRENT_AFFAIRS-2019|சுவிஸ் வங்கியிலிருந்து 1,195 இந்தியர்கள் பட்டியல் வெளியாகிறது.



சுவிஸ் வங்கியிலிருந்து 1,195 இந்தியர்கள் பட்டியல் வெளியாகிறது.

🚩 HSBC வங்கியின் சுவிஸ் கிளையில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் விபரத்தை வழங்க சுவிட்சர்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது.

🚩 வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பணம் பதுக்கப்பட்டுள்ளதை மீட்டெடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

🚩 அந்த வகையில், தற்போது H.S.B.C வங்கியின் சுவிட்சர்லாந்து கிளையில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியல் வெளியாகவுள்ளது.

மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள கிளிக் செய்யுங்கள்!!!

No comments:

Post a Comment