###CURRENT_AFFAIRS|இன்று (01-02-2019) முதல் அமலுக்கு வருகிறது....!!
இன்றைய முக்கிய செய்திகள்
ஜனவரி 31
உலகச் செய்திகள்
ஒருநாள் பயணமாக பிப்ரவரி 11ஆம் தேதி இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
மாநிலச் செய்திகள்
பாராளுமன்றத்தில் நாளை (01-02-2019) இடைக்கால பட்ஜெட்டை தற்போது நிதித்துறையை கூடுதல் பொறுப்பாக வைத்திருக்கும் நிதி மந்திரி பியூஸ் கோயல் தாக்கல் செய்கிறார்.
விரும்பிய சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கும் கேபிள் டிவி சேவை, திட்டமிட்டபடி நாளை அமலுக்கு வருகிறது. டிடிஹெச்சில் நீண்ட கால சேவைக்கு முன்கூட்டியே பணம் செலுத்தியவர்கள் நிலை குறித்து டிராய் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய அறிவியல் கருத்தரங்கம் ஊட்டியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டி வந்துள்ளார்.
முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று, கடந்த 9 நாட்களாக மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வாபஸ் பெற்றுள்ளனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.
தமிழகத்தில் முதல் முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோட்டிக் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையர் மாலிக்பெரோஸ்கான் தெரிவித்துள்ளார்.
கேரளா சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்தாண்டிற்கான பட்ஜெட்டை அம்மாநில நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் தாக்கல் செய்தார்.
வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் மகாத்மா காந்தி சொந்தமாக உப்பு தயாரித்ததை நினைவுக்கூரும் வகையில் உப்பு சத்தியாகிரகம் அருங்காட்சியகத்தை தண்டியில் மோடி திறந்து வைத்தார்.
மாவட்டச் செய்திகள்
புதுக்கோட்டையில் மேலும் 76 ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 90 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாக்கா டைனமைட்சை 11 ரன் வித்தியாசத்தில் சிட்டகாங் வைக்கிங்ஸ் அணி வீழ்த்தியது.
பிக் பாஷ் டி20 லீக் தொடரின் 46வது ஆட்டத்தில் சிட்னி தண்டரை அணியை 27 ரன் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி வீழ்த்தியது.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான முதல் நான்கு நாள் போட்டிக்கான இந்தியா ஏ அணியில் லோகேஷ் ராகுல் இடம்பிடித்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் நடைபெற்று வரும் நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB
Hello! Someone in my Myspace group shared this website with us so I came to look it over.
ReplyDeleteI'm definitely loving the information. I'm book-marking and will be tweeting this to my followers!
Exceptional blog and great design and style. Woah!
I'm really digging the template/theme of this blog. It's simple, yet
effective. A lot of times it's challenging to get that "perfect balance" between superb usability and
appearance. I must say that you've done a superb job with this.
Also, the blog loads extremely fast for me on Chrome.
Exceptional Blog! I will right away grasp your rss as I can’t to find your e-mail subscription hyperlink or newsletter service.
Do you’ve any? Please permit me realize in order that I may just subscribe.
Thanks. http://cspan.org
real money pro
ReplyDeleterussian roulette game
gambling casino
gambling sites
no deposit bonus codes
This design is steller! You certainly know how to keep a reader
ReplyDeleteamused. Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost...HaHa!) Great
job. I really enjoyed what you had to say, and more than that, how you presented it.
Too cool!
Hey! Do you know if they make any plugins to safeguard against hackers?
ReplyDeleteI'm kinda paranoid about losing everything I've worked hard on. Any tips?
This is a topic that is close to my heart... Cheers! Exactly where are your contact details though?
ReplyDeleteThere were a few reasons for this. One, I didn't
ReplyDeletebelieve he was quoted properly. This was wise
of my family. A number of bloggers, particularly pro-Apple bloggers,
jumped on some goods Schmidt purportedly said, then had merely to walk back their posts (if
they are men of integrity),or in some cases (if they aren't men of
integrity) they just ignored reality when produced by discovered that had been looking all quoting some guy who was misquoting Schmidt.
Not only mobiles, Ditto TV's application is
works with your tablets as to be honest. Its live TV for
ipad application lets you enjoy simple . television show or News
or Cricket matches during a much bigger screen as compared with your cell.
Reality tells me that Trefis is more right than Schdmit.
Just a year from now, or three or four, the *vast associated with dollars* for apps stays
with iOS, not Android mobile phone.
LG's no frills strategy of its players, actually make them stand
out from the mass. Not relying on gimmicks to draw in you in, it likes to offer you excellent performance and easy to use features.
The design of this BD670 centered on notion. The player is slim with
a glossy black finish. A traditional disc loading
tray is on the left side, with basic controls towards right.
It comes with an isolated control of which may be well lay-out.
One noticeable flaw from the remote is a missing button that helps direct launching of Online Streaming Media Services.
However, LG does make up for this in its user interface, by making access to its streaming services,
very fast and easy. Which as with that the majority of 2011 players, the BD670
can also be controlled through your smart-phone by a free 918kiss pc download.
You need to have a Mac computer, an iPad that has a copy within the SDK things the instance.
You will also need a simulator that will simulate the circumstances
in in which the bug will function in device. This can be a simplest
and many effective way to check for bugs.
The App Store itself doesn't provide that great a associated with
Apple's pay. It represents only about 1 percent of the Apple's total revenue, it's the App Store that truly change the smartphone industry,
and without it, Apple couldn't sell iPhones, iPod touches, and iPads mainly because it does now:
as quickly as may perhaps possibly manufacturer the parties.
You've compensated for it, now make sure you make the most
out of it, get all the latest, and coolest, telephone number apps
download today. Customize your phone to ensure all yours and to enjoy the operation.
Why visitors still use to read news papers when in this technological globe all is available on net?
ReplyDeleteWhen I initially left a comment I seem to have clicked the -Notify me
ReplyDeletewhen new comments are added- checkbox and now each time a comment is added I get four
emails with the exact same comment. There has to be a way you are able to remove me
from that service? Appreciate it!
online gambling
ReplyDeletejackpot casino
casino slot games
slot games
jackpot casino
buy cialis generic canada
ReplyDeleteviagra without a doctor prescription
buy viagra cheap online no prescription
blackjack game
ReplyDeletestrip blackjack
slots games
roulette for fun
roulette simulator
Gday good webpage!! Dude .. Wonderful .. Wonderful .. I most certainly
ReplyDeletewill store your web blog and then consider the provides nourishment to additionally¡KI
here's thrilled to seek for a good deal of practical
information and facts throughout this publish, we need grow excess
plans within this value, be grateful for revealing. .
. . . .
you're truly a excellent webmaster. The website loading velocity is
ReplyDeleteincredible. It sort of feels that you're doing any unique trick.
Also, The contents are masterpiece. you've performed a excellent
activity in this subject!
It?s hard to find educated people about this subject, however, you seem like you know
ReplyDeletewhat you?re talking about! Thanks