Saturday, June 5, 2021

TNPSC|#TAMILNADU_ECONOMICS| இந்தியாவின் மூன்றாவது பெரிய சர்வதேச விமான நிலையம் எது? தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

TNPSC|TAMILNADU_ECONOMICS|
இந்தியாவின் மூன்றாவது பெரிய சர்வதேச விமான நிலையம் எது?
தமிழ்நாட்டுப் பொருளாதாரம்


🌃 தமிழகத்தில் எத்தனை தேசிய நெடுஞ்சாலைகள் 5036 கி.மீ. தொலைவினை இணைக்கின்றது? - 28 தேசிய நெடுஞ்சாலைகள்


🌃 தமிழ்நாட்டின் மொத்த சாலை நீளம் ------------ கி.மீ. ஆகும். - 1,67,000 கி.மீ.


🌃 இந்திய சாலை போக்குவரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள மாநிலம் எது? - தமிழ்நாடு


🌃 தமிழ்நாட்டில் உள்ள இருப்புப் பாதையின் மொத்த நீளம் --------- கி.மீ. ஆகும். - 6693 கி.மீ.


🌃 தமிழ்நாட்டில் எத்தனை இரயில் நிலையங்கள் அமைந்துள்ளது? - 690 இரயில் நிலையங்கள்


🌃 சென்னையில் மேம்படுத்தப்பட்ட அதி விரைவு மெட்ரோ இரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான முயற்சி எப்போது முதல் ஆரம்பிக்கப்பட்டது? - மே 2017


🌃 தமிழ்நாட்டில் எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது? - நான்கு


🌃 இந்தியாவின் மூன்றாவது பெரிய சர்வதேச விமான நிலையம் எது? - சென்னை சர்வதேச விமான நிலையம்


🌃 தமிழ்நாட்டில் எத்தனை சிறு துறைமுகங்கள் உள்ளது? - 23


🌃 இந்தியாவில் 25 கோடி சுற்றுலாப் பயணிகளுடன் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? - தமிழ்நாடு 


No comments:

Post a Comment