Monday, June 7, 2021

#TNPSC_CURRENT_AFFAIRS|2021| அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் 2021 இல் முதலிடம் பிடித்தது யார்? நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள் மே - 2021

#TNPSC_CURRENT_AFFAIRS|2021|
அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் 2021 இல் முதலிடம் பிடித்தது யார்?
நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்
மே - 2021

🍊 தேசிய நிலக்கரி அடிப்படையிலான வெப்ப மின் நிலையங்களில் பயோமாஸ் பயன்பாடு மிஷன் எந்த அமைச்சகத்தால் துவங்கப்பட்டது? - மின்துறை அமைச்சகம்


🍊 2021 டெம்பிள்டன் பரிசை வென்றது யார்? - ஜேன் குடால்


🍊 ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்? - ராஜேஷ் பன்சால்


🍊 BWF கவுன்சிலின் 2021-25 காலத்திற்கு 'C" உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் யார்? - ஹிமந்தா பிஸ்வா சர்மா


🍊 ------------- வங்கியானது இந்தியாவின் முதல் FPI (oreign portfolio invester) உரிமத்தை GIFT IFSC மாற்று முதலீட்டு நிதிக்கு வழங்கியது. - கோட்டக் மஹிந்திரா வங்கி


🍊 இந்தியாவில் கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது? - 19 சதவீதம்


🍊 இந்தியா மற்றும் -------------- நாட்டின் இடையே வேளாண்மைத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக 3 ஆண்டு செயல் திட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. - இஸ்ரேல்


🍊 உலக ஆமை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - மே 23


🍊 அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் 2021 இல் முதலிடம் பிடித்தது யார்? - கோனார் மெக்ரிகோர்


🍊 மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகத்தின் மாற்றியமைக்கப்பட்ட வலைதளம், புதிய மின்னஞ்சல் சேவைகள் உள்ளிட்ட புதிய மின்னணு வசதிகளை தொடங்கி வைத்தவர் யார்? - அனுராக் சிங் தாக்குர் 


No comments:

Post a Comment