#TNPSC\CURRENT_AFFAIRS-2021|எந்த நாட்டைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்?நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்ஜூன் - 2021
🌻 எந்த நாட்டில் 9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத டைனோசரின் எலும்புகூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? - ஆஸ்திரேலியா
🌻 வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் எத்தனை சதவீத எத்தனால் சேர்க்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்? - 20 சதவீதம்
🌻 அசாமின் பாதுகாக்கப்பட்ட ----------- வனப்பகுதி ஆறாவது தேசிய பூங்காவாக உருவாகின்றது. - ரைமோனா
🌻 2020-21-ஆம் ஆண்டில் நடந்த எந்த இரண்டு அணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் உலகின் சிறந்த டெஸ்ட் போட்டி தொடராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது? - இந்தியா - ஆஸ்திரேலியா
🌻 2021-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது? - 8.3 சதவீதம்
🌻 தற்போது இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் யார்? - அனு}ப் சந்திர பாண்டே
🌻 ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு எந்த நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது? - இந்தியா
🌻 உலகப் பெருங்கடல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - ஜூன் 8
🌻 எந்த நாட்டைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்? - தென்னாப்பிரிக்கா
🌻 இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூ.50,000 வழங்கும் திட்டத்தை அறிவித்தவர் யார்? - நரேந்திர மோடி
No comments:
Post a Comment