தற்போது குளோபல் பாண்டெமிக் ரேடார் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு எது?நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்மே - 2021
🌈 மிஷன் ஆக்ஸிஜன் ஸெல்ப்-ரிலையன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது? - மகாராஷ்டிரா
🌈 அமெரிக்காவின் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் எந்த ஆண்டில் நிலவில் நீர் மற்றும் பிற வளங்களைத் தேட திட்டமிட்டுள்ளது? - 2023
🌈 மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்? - சுபோத் குமார் ஜெய்ஷ்வால்
🌈 வங்கிகள் வழங்கிய கடன் மே 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் -------- சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. - 6.02 சதவீதம்
🌈 உலக தைராய்டு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - மே 25
🌈 கேரள சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? - எம்.பி.ராஜேஷ்
🌈 மாலத்தீவின் எந்த நகரில் புதிய இந்திய துணை தூதரகம் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது? - அத்து
🌈 தேசிய பேரிடர் மீட்புப் படை அகாதெமியில் ------------- பதவியை ஏற்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. - இயக்குநர்
🌈 தற்போது குளோபல் பாண்டெமிக் ரேடார் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு எது? - இங்கிலாந்து
🌈 சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது? - மே 25
No comments:
Post a Comment