#TNPSC|CURRENT_AFFAIRS|எந்த விண்வெளி அமைப்பு 2 விண்கலங்களை வெள்ளி கிரகத்துக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது?
நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்
ஜூன் - 2021
🏄 நடப்பு ரபி சந்தைப் பருவத்தில் ஜூன் 2 வரையிலான நிலவரப்படி அரசின் கோதுமை கொள்முதல் இதுவரை இல்லாத அளவில் -------------- டன்னை எட்டி சாதனை படைத்துள்ளது. - 411.12 லட்சம் டன்
🏄 உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? - பேட்ரிக் அமோத்
🏄 மாநிலங்களுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு தர வரிசையில் முதல் இடத்தை பிடித்த மாநிலம் எது? - கேரளா
🏄 இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டவர் யார்? - திலகரத்னே
🏄 கனிம வளத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா சமீபமாக எந்த நாட்டுடன் கையெழுத்திட்டது? - அர்ஜென்டினா
🏄 உலக சைக்கிள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? - ஜூன் 3
🏄 டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையாளராக பொறுப்பேற்றவர் யார்? - ஜக்மோகன் சிங் ராஜு
🏄 எந்த விண்வெளி அமைப்பு 2 விண்கலங்களை 500 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்ட வெள்ளி கிரகத்துக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது? - நாசா
🏄 அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய 7-ஆவது வீரர் யார்? - டிவான் கான்வே
🏄 மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யும் குழுவிற்கு தலைமை வகிப்பவர் யார்? - அஜீத் மிஸ்ரா
No comments:
Post a Comment