Friday, June 18, 2021

#TNPSC_CURRENT_AFFAIRS|எந்த அமைப்பு ஐ-ஃபேமிலியா என்ற புதிய உலகளாவிய தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள் ஜூன் - 2021 🌿

#TNPSC_CURRENT_AFFAIRS|எந்த அமைப்பு ஐ-ஃபேமிலியா என்ற புதிய உலகளாவிய தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?


நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

ஜூன் - 2021

🌿 ------------- மாநிலத்தில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர், கர்னல் மாவட்டத்தில் 80 ஏக்கர் 'ஆக்ஸி-வேன்" (ஒரு காடு) உருவாக்குவதாக அறிவித்துள்ளார். - ஹரியானா


🌿 தற்போது டுவிட்டர் சமூக வலைதளத்துக்கு தடை விதித்து இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'கூ" செயலியில் அரசு அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ள நாடு எது? - நைஜீரியா


🌿 தற்போது இஸ்ரேல் புதிய பிரதமராக பதவியேற்றவர் யார்? - நாஃப்டாலி பென்னட்


🌿 இந்தியாவில் மே மாதத்தில் மொத்த விலை பணவீக்க விகிதம் இதுவரை இல்லாத வகையில் எத்தனை சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது? - 12.94மூ


🌿 போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்? - நீரஜ் சோப்ரா


🌿 கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ----------- லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளது. - ரூ.1.53 லட்சம் கோடி


🌿 தற்போது உலகளாவிய காற்று மாசு மற்றும் ஆரோக்கியத்திற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கௌரவ உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இந்தியர் யார்? - முகேஷ் சர்மா


🌿 தற்போது பாரீசில் நடந்த பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய வீரர் யார்? - நோவாக் ஜோக்கோவிச்


🌿 எந்த அமைப்பு 'ஐ-ஃபேமிலியா" என்ற புதிய உலகளாவிய தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? - இன்டர்போல்


🌿 உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன இலகு ரக ---------- என்ற ஹெலிகாப்டர் இந்திய கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டது. - எம்.கே-3 



No comments:

Post a Comment