#TNPSC|GK|வேதகாலப் பண்பாடுகள்| ரிக் வேதம் மொத்தம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?பொது அறிவுவேதகாலப் பண்பாடுகள்
🍄 ------------------ நூற்றாண்டுகளில் தான் முதன்முதலில் வேதப்பாடல்கள் எழுதப்பட்டதாக அறியப்படுகிறது. - பொ.ஆ. 10-11 ஆம் நூற்றாண்டு
🍄 வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - சங்கிதைகள்
🍄 'lith" என்பதன் பொருள் என்ன? - கல்
🍄 வேதப்பாடல்களில் பழமையானது எது? - ரிக் வேதம்
🍄 வேதகால கடவுள்களின் பெயர்களைப் போலுள்ள பெயர்களை குறிப்பிடும் கல்வெட்டு எது? - அனதோலியா கல்வெட்டு
🍄 'ஜென்ட் அவெஸ்த" என்ற நூல் எந்த மதத்தைச் சேர்ந்தது? - ஜொராஸ்டிரிய மதம்
🍄 ரிக் வேதத்தில் 'அஸ்வா" என்னும் சொல் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது? - 215 முறை
🍄 ரிக் வேதம் மொத்தம் எத்தனை காண்டங்களைக் கொண்டது? - 10 காண்டங்கள்
🍄 வட இந்தியாவில் செம்புக்காலப் பண்பாட்டுடன் தொடர்புடைய --------- நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. - பழுப்புமஞ்சள்
🍄 ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் ---------- முதல் -------- வரையாகும். - பொ.ஆ.மு. 1100 முதல் பொ.ஆ.மு. 800
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற Kavimalaravan.blogspot.com என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.
No comments:
Post a Comment