Wednesday, June 2, 2021

TNPSC- ECONOMICS|தமிழகத்தில் மாவு அரைப்பான் இயந்திரத்திற்கான புவிசார் குறீட்டை எந்த மாவட்டம் பெற்றுள்ளது? |தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

TNPSC- ECONOMICS|தமிழகத்தில் மாவு அரைப்பான் இயந்திரத்திற்கான புவிசார் குறீட்டை எந்த மாவட்டம் பெற்றுள்ளது?
தமிழ்நாட்டுப் பொருளாதாரம் !!

🌟 இந்தியாவின் மிகப் பெரிய எஃகு உருக்காலை நிறுவனமான ளுயுஐடு தனது எஃகு ஆலையை தமிழகத்தில் எங்கு நிறுவியுள்ளது? - சேலம்


🌟 மார்ச் 2015 இல் தமிழகத்தில் எத்தனை மாவட்ட மருத்துவமனைகள் இருந்தது? - 34 மாவட்ட மருத்துவமனைகள்


🌟 தமிழ்நாட்டில் வேதிப்பொருள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது? - தூத்துக்குடி


🌟 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 15.07 சதவீதத்துடன் தேசிய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? - தமிழ்நாடு


🌟 தேசிய அளவில் டீசலை அடிப்படையாகக் கொண்ட அனல்மின் உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனை சதவீதத்திற்கும் மேலாக உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கிறது? - 34 சதவீதம்


🌟 தமிழ்நாட்டில் எத்தனை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் பணியாற்றுகின்றன? - 5337 கிளைகள்


🌟 தமிழகத்தில் எத்தனை அயல்நாட்டு வங்கிக் கிளைகள் சேவையில் உள்ளது? - 2 கிளைகள்


🌟 தமிழ்நாட்டில் எத்தனை பல்கலைக்கழகங்கள் உள்ளது? - 59


🌟 தமிழகத்தில் மாவு அரைப்பான் இயந்திரத்திற்கான புவிசார் குறீட்டை எந்த மாவட்டம் பெற்றுள்ளது? - கோயம்புத்தூர்


🌟 இந்தியாவில் இணையத்தின் பயன்பாட்டில் ------------ மாநிலம் முதலிடத்தில் உள்ளது. - மகாராஷ்டிரா



No comments:

Post a Comment