TNPSC|HISTORY|GK|மாய மந்திர ஜாலங்கள் அடங்கிய வேதம் எது?பொது அறிவு
தமிழகத்தில் பெருங்கற்காலம்
🍉 அசோகர் பிராமி எழுத்துமுறை போன்ற தமிழ் பிராமி எழுத்துமுறை இருந்துள்ளது என்பது ---------- அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. - கொடுமணல்
🍉 ரிக் வேதத்தில் பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகள் பூட்டிய தேர்களைப் பயன்படுத்தியவர்கள் யார்? - ஆரியர்கள்
🍉 'Chalco" என்றால் என்ன? - செம்பு
🍉 ரிக் வேதத்தில் முண்டா மற்றும் திராவிட மொழிகளைச் சேர்ந்த எத்தனை சொற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது? - 300 சொற்கள்
🍉 ரிக் வேதத்தில் 'ரிஷபா" என்னும் சொல் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது? - 170 முறை
🍉 ---------------- என்பது ஆரியப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்புடையதாகும். - பாக்ட்ரியா மார்ஜினா தொல்லியல் வளாகம்
🍉 மாய மந்திர ஜாலங்கள் அடங்கிய வேதம் எது? - அதர்வ வேதம்
🍉 பையம்பள்ளி கிராமத்தில் இந்தியத் தொல்லியல் துறை எந்த ஆண்டு அகழாய்வை நடத்தி கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்களை வெளிக் கொணர்ந்தது? - 1906
🍉 ரிக் வேதத்தில் 'அஸ்வா" என்னும் சொல்லின் பொருள் என்ன? - குதிரை
🍉 ஜெர்மனியைச் சேர்ந்த இயற்கைவியலாளர் ஆண்டிரு ஜாகர் ஆதிச்சநல்லூரில் எந்த ஆண்டு அகழாய்வை மேற்கொண்டார்? - 1876
No comments:
Post a Comment