Saturday, June 5, 2021

TNPSC|#CURRENT_AFFAIRS|2021|நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள் மே - 2021


TNPSC|#CURRENT_AFFAIRS|2021|நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்
மே - 2021


🏕 எந்த நாட்டில் பெற்றோர் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது? - சீனா


🏕 மேற்கு வங்க முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டவர் யார்? - ஆலன் பந்தோபத்யாய்


🏕 முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் ---------- சதவீதம் ஏற்றம் கண்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. - 56.1 சதவீதம்


🏕 வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் எத்தனை சதவீதமாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது? - 5.7 சதவீதம்


🏕 இந்திய தொழிலக கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? - டி.வி.நரேந்திரன்


🏕 2021-22 காலகட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குஜராத் மாநிலத்திற்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? - ரூ.3,410.61 கோடி


🏕 உலக புகையிலை இல்லாத தினம் (WNTD) எப்போது கொண்டாடப்படுகிறது? - மே 31


🏕 எவரெஸ்ட் மலையின் மீது ஏறிய உலகின் மூன்றாவது பார்வையற்றவர் என்கிற சாதனையை செய்தவர் யார்? - ஷாங் காங்


🏕 உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை ஒழிப்பு நடவடிக்கைக்கான சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் யார்? - ஹர்ஷ் வர்தன்


🏕 கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை விழுக்காடாகச் சரிந்துள்ளது? - 7.3 விழுக்காடு

No comments:

Post a Comment