Saturday, June 5, 2021

TNPSC#HISTORY|!HARAPA| வெண்கலக் கால நாகரிகம் எது? சிந்து நாகரிகம் மற்றும் ஹரப்பா நாகரிகம்

TNPSC#HISTORY|!HARAPA|
வெண்கலக் கால நாகரிகம் எது?
சிந்து நாகரிகம் மற்றும் ஹரப்பா நாகரிகம் !!

🏙 'மெலுகா" என்னும் சொல் -------- பகுதியைக் குறிக்கிறது. - சிந்து


🏙 'உங்களது பறவை ஹஜா பறவை ஆகுக. அதன் ஒலி அரண்மனையில் கேட்கட்டும்" - இந்த வரிகள் எந்த புராணத்தில் இடம்பெற்றுள்ளது? - மெசபடோமியப் புராணம்


🏙 ஹரப்பா மக்கள் பயன்படுத்திய அளவுகோலில் ஒரு இஞ்ச் என்பது இன்றைய அளவீட்டில் எத்தனை செ.மீட்டர்? - 1.75 செ.மீ


🏙 ஹரப்பாவில் கிடைத்த மிக நீளமான எழுத்துத்தொடர் எத்தனை குறியீடுகளை கொண்டுள்ளது? - 26 குறியீடுகள்


🏙 ஹரப்பாவின் கலைபடைப்பான 'மத குரு" சிலை -------------- கல்லில் செய்யப்பட்டது. - ஸ்டீட்டைட்


🏙 சிந்து நாகரிகம் எப்போது வீழ்ச்சி அடைந்தது? - பொ.ஆ.மு. 1900


🏙 இந்தியாவில் நடந்த இரண்டாம் நகரமயமாதலின் பகுதிகள் எது? - அரிக்கமேடு, கீழடி, உறையு+ர்


🏙 ஹரப்பா மக்களின் சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் ----------- கிராம் உள்ளது. - 13.63 கிராம்


🏙 தொல்லியலாளர்கள் ஹஜா பறவை -------- என்று கருதுகிறார்கள். - மயில்


🏙 வெண்கலக் கால நாகரிகம் எது? - ஹரப்பா நாகரிகம் 


No comments:

Post a Comment