#TNPSC|ECONOMICS|GK
அதிக அளவு பிறப்பு விகிதம் கொண்ட மாநிலம் எது?|இந்தியப் பொருளாதாரம்
🏙 2011 இல் மக்கள் தொகைக் கணக்கீட்டின் படி மக்கள் தொகை அடர்த்தி --------- ஆகும். - 382
🏙 இந்தியாவில் எத்தனை வகையான விவசாயப் பொருள்களின் மொத்த உற்பத்தி மதிப்பிடப்படுகிறது? - 64 வகை
🏙 அரசு என்பது 'ஒன்று சேர்க்கப்பட்ட நபர்கள்" என்ற கூற்று யாருடையது? - எடி மற்றும் பீகாக்
🏙 1951ஆம் ஆண்டு மக்கள் தொகைப் பெருக்க வீதம் 1.33 சதவீதத்திலிருந்து --------- சதவீதமாக குறைந்து வந்தது. - 1.25 சதவீதம்
🏙 எந்த ஆண்டு மக்கள் கணக்கெடுப்பு மக்கட் தொகை மாறுதலைக் குறிக்கிறது? - 2011
🏙 கடந்த நூறு ஆண்டுகளில் நான்கு மடங்கு மக்கள் தொகை அதிகரித்து உலக அளவில் சீனாவிற்கு அடுத்து 2ஆம் நிலையில் உள்ள நாடு எது? - இந்தியா
🏙 1951 இல் 39.9 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2011ஆம் ஆண்டு ----------- ஆக குறைந்தது. - 21.8
🏙 அதிக அளவு பிறப்பு விகிதம் கொண்ட மாநிலம் எது? - உத்திரபிரதேசம்
🏙 NNP என்பது ----------- ஆகும். - உற்பத்தியின் சந்தை மதிப்பு
🏙 எந்த மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு கணகீட்டின் படி 1084 என்ற அளவில் பாலின விகிதம் இருந்தது? - கேரளா
No comments:
Post a Comment