TNPSC #நடப்பு_நிகழ்வுகள் 2019-20 ஆம் ஆண்டு பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டில் தமிழ்நாட்டிற்கு -------- என்ற தர குறியீடு ??ஜூன் - 2021
🌳 அதிக மகசூல் தரக்கூடிய விதைகள் அடங்கிய சிறு தொகுப்பினை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான மினிகிட் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? - நரேந்திர சிங் தோமர்
🌳 ஐக்கிய நாடுகளின் நிலையான போக்குவரத்து மீதான 2 ஆவது உலகளாவிய மாநாடு சீனாவில் எங்கு நடைபெற உள்ளது? - பெய்ஜிங்
🌳 தற்போது சுற்றுச்சூழல் மேலாண்மையைச் செயல்படுத்தியதற்காக, தெற்கு ரயில்வேயில் எத்தனை ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ 14001 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது? - 72 ரயில் நிலையங்கள்
🌳 2020 ஆம் ஆண்டில் ஜப்பான் பிறப்பு விகிதம் எத்தனை சதவீதம் குறைவடைந்துள்ளது? - 2.8 சதவீதம்
🌳 2019-20 ஆம் ஆண்டு பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டில் தமிழ்நாட்டிற்கு -------- என்ற தர குறியீடு வழங்கப்பட்டுள்ளது. - A++
🌳 வங்கிகள் வழங்கிய கடன் மே 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது? - 5.98 சதவீதம்
🌳 நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் எத்தனை கோடி டாலராக அதிகரித்து புதிய சாதனை படைத்துள்ளது? - 59,816 கோடி
🌳 உலக சுற்றுச்சு+ழல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - ஜூன் 05
🌳 நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு நியமித்த உயர்மட்டக் குழுவின் தலைவர் யார்? - ஏ.கே.ராஜன்
🌳 பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பைத் தடுக்கும் வரலாற்று ஒப்பந்தத்தில் எத்தனை நாடுகள் கையெழுத்திட்டது? - 7 நாடுகள்
No comments:
Post a Comment