Monday, June 21, 2021

#TNPSC_CURRENT_AFFAIRS கப்பலின் வடிவம் பதிப்பிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்ட சாதவாகன நாட்டின் அரசர் யார்_GK

#TNPSC_CURRENT_AFFAIRS
கப்பலின் வடிவம் பதிப்பிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்ட சாதவாகன நாட்டின் அரசர் யார்?

பொது அறிவு

தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்


📝 தக்காணப் பகுதியில் பொ.ஆ.மு. முதல் நூற்றாண்டில் பெரும் பகுதியை உள்ளடக்கிய நிலப்பரப்பில் ஒரு வலுவான அரசை நிறுவியவர் யார்? - சாதவாகனர்


📝 ---------- என்பது புதை மேடுகளின் மேல் களிமண்ணால் கட்டப்பட்டதாகும். - ஸ்தூபி


📝 தமிழ் செவ்வியல் இலக்கியத் தொகுப்பு எது? - தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு



📝 கிரேக்க நூலான 'எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ்" எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது? - பொ.ஆ. முதலாம் நூற்றாண்டு


📝 பொ.ஆ. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த 'இயற்கை வரலாறு" (Natural History) என்ற நூலை எழுதியவர் யார்? - மூத்த பிளினி


📝 பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டில் 'ஜியோகிரபி" என்ற நூலை எழுதியவர் யார்? - தாலமி


📝 எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஏறத்தாழ ----------- பாடல்கள் கொண்ட இலக்கியக் கருவூலமாகும். - 2400 பாடல்கள்


📝 சங்கப் பாடல்களின் தொகுப்பிற்கு பங்களித்த புலவர்களில் ----------- பெண்பாற் புலவரும் அடங்குவர். - முப்பது


📝 சாதவாகன அரசர்களுள் பெரும் அரசர் யார்? - கௌதமபுத்ர சதகர்னி


📝 வணிகத்தின் முக்கியத்துவத்தை காட்டும் வகையில் கப்பலின் வடிவம் பதிப்பிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்ட சாதவாகன நாட்டின் அரசர் யார்? - யக்னஸ்ரீ சதகர்னி


No comments:

Post a Comment