Friday, June 11, 2021

#TNPSC_CURRENT_AFFAIRS|ஒரே தேசம், ஒரே தர அளவு திட்டத்தில் இணையும் நாட்டின் முதல் தர நிலை அமைப்பு எது? | நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள் |ஜூன் - 2021

#TNPSC_CURRENT_AFFAIRS|ஒரே தேசம், ஒரே தர அளவு திட்டத்தில் இணையும் நாட்டின் முதல் தர நிலை அமைப்பு எது?

நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்

ஜூன் - 2021


🐓 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச டப்ளின் இலக்கிய விருதினை வென்றவர் யார்? - வலேரியா லூயிசெல்லி


🐓 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த வணிகப் புத்தகத்திற்கான சர்வதேச விருதினை வென்றவர்கள் யார்? - நிதின் ராகேஷ் மற்றும் ஜெரீ விண்ட்


🐓 தற்போது தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் எத்தனை லட்சம் சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது? - 9.27 லட்சம்



🐓 சந்திரனுக்கு மனிதர்களுடன் விண்கலத்தை அனுப்பும் நாசாவின் லட்சிய திட்டத்தில் ராக்கெட் ஒருங்கிணைப்புக்கு தலைமை வகிக்கும் கோவை பெண் யார்? - சுபாஷினி ஐயர்


🐓 இந்தியாவில் எத்தனை பல்கலைக்கழகங்கள் என்சிசியை NCC விருப்பப் பாடமாக ஏற்றுக் கொண்டுள்ளது? - 91 பல்கலைக்கழகங்கள்


🐓 பன்னாட்டு நிறுவனங்களுக்கு ---------- சதவீதம் வரி விதிக்கும் வகையில் சர்வதேச வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் ஜி-7 நாடுகள் கையெழுத்திட்டது. - 15 சதவீதம்


🐓 தற்போது நடைபெற்ற 6-ஆவது சுற்று பார்முலா 1 கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற மெக்சிகோ வீரர் யார்? - செர்ஜியோ பெரேஸ்


🐓 ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா எந்த இடத்தைப் பிடித்துள்ளது? - 117-ஆவது இடம் 


🐓 மத்திய அரசின் 'ஒரே தேசம், ஒரே தர அளவு" திட்டத்தில் இணையும் நாட்டின் முதல் தர நிலை அமைப்பு எது? - 

RESEARCH DESIGN AND STANDARD ORGANISATION 

🐓 எந்த மாநிலம் நாட்டிலேயே முதல் முறையாக மின்சார வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கும் வகையில் பிரத்யேக பகுதியை அமைத்துள்ளது? - குஜராத்



No comments:

Post a Comment