#TNPSC|CURRENT_AFFAIRS|ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்ஜூன் - 2021
🌅 இந்திய பொருளாதாரம் இந்த நிதியாண்டில் (20-21) ----------- சதவீதம் வளர்ச்சி அடையும் என்று மூடிஸ் என்ற சர்வதேச அமைப்பு கணித்துள்ளது. - 9.3 சதவீதம்
🌅 தற்போது வங்கிகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிக்கலாம் என எந்த வங்கி தெரிவித்துள்ளது. - ரிசர்வ் வங்கி
🌅 எந்த மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் 'அங்கூர்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்? - மத்திய பிரதேசம்
🌅 தற்போது மிக அதிகளவில் பொழிந்த மழை அளவில் (750.90 மி.மீ) 5ஆவது கோடை மழை எந்த மாநிலத்திற்கு கிடைத்துள்ளது? - கேரளா
🌅 உலகளாவிய பெற்றோர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? - ஜூன் 1
🌅 ----------- மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 39.69 கி.மீ. சாலை போட்டு சாதனை படைத்து உள்ளதாக அம்மாநில பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் கூறியுள்ளார். - மராட்டிய மாநிலம்
🌅 மும்பை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? - அமோல் முசும்தார்
🌅 மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு யாரை நியமனம் செய்துள்ளது? - ஸ்வபன் தாஸ்குப்தா
🌅 உலக பால் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? - ஜூன் 1
🌅 தற்போது நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் ஆடவர் 91 கிலோ பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்? - சஞ்சீத்
No comments:
Post a Comment