#TNPSC|CURRENT_AFFAIRS-2021|ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள வீரர் யார்?
நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்
மே - 2021
🌞 2020-21 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ---------- சதவீதமாக உயர்ந்துள்ளது என SBI ஆராய்ச்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது. - 1.3மூ
🌞 பார்க்லேஸ் நிறுவனம் இந்தியாவின் நடப்பு நிதியாண்டிற்கான GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) விகிதத்தினை எத்தனை சதவீதமாக குறைத்துள்ளது? - 9.2 சதவீதம்
🌞 இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டின் உளவு நிறுவனமான மொசாட்டின் (MOSSAD) புதிய தலைவராக யாரை நியமித்துள்ளார்? - டேவிட் பார்னியா
🌞 காங்கோ குடியரசின் தலைவர் டெனிஸ் சசோ ங்குஎஸ்ஸோ நாட்டின் பிரதமராக -------------------- ஐ நியமித்துள்ளார். - அனடோல் கொலினெட் மாகோசோ
🌞 முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு ரூ.15.10 லட்சம் கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது? - 28.81 கோடி
🌞 இந்திய உணவு தானியங்களின் மொத்த விளைச்சல் எத்தனை டன்களாக 2020-21 நிதியாண்டில் விளைவிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது? - 30.54 கோடி
🌞 அமெரிக்காவில் மாகாணத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் கணக்குகளை நீக்கும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு ------------ அமெரிக்க டாலர் வரை அபராதம் விதிக்கும் சட்டத்தை புளோரிடா மாகாணம் இயற்றியுள்ளது. - 2,50,000 அமெரிக்க டாலர்
🌞 இந்தியாவில் நடப்பாண்டு முதல் பொறியியல் பாடங்களை எத்தனை மொழிகளில் கற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் கல்வித்துறை அறிவித்துள்ளது? - எட்டு
🌞 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள வீரர் யார்? - பாபர் அசாம்
🌞 புதுவை சட்டப்பேரவையின் தற்காலிக தலைவர் யார்? - க.லட்சுமிநாராயணன்
No comments:
Post a Comment