#TNPSC_CURRENT_AFFAIRS-2021|சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அணு ஆயுத குவிப்பில் முதலிடம் வகிக்கும் நாடு எது?நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்
ஜூன் - 2021
🌅 2021 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய வீட்டு விலை குறியீட்டில் இந்தியாவுக்கு எந்த இடம் வழங்கப்பட்டுள்ளது? - 55 ஆவது
🌅 தற்போது எத்தனை பிஎஸ்எஃப் வீரர்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு காவல் சேவை பதக்கம் வழங்கப்பட்டது? - 213
🌅 எத்தனால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக நடப்பு 2020-21-ஆம் சந்தை ஆண்டில் ---------- டன் அரிசியை வழங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. - 78,000 டன்
🌅 ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்காக தமிழகத்துக்கு மத்திய நீர்வள அமைச்சகம் ------- கோடி மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது. - ரூ.3,691 கோடி
🌅 தற்போது இந்தியாவில் பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் எத்தனை கடல் விமான வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது? - 28
🌅 தற்போது தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? - ஏ.கே.எஸ்.விஜயன்
🌅 நாட்டின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் எத்தனை லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது? - ரூ.2.42 லட்சம் கோடி
🌅 தற்போது யூரோ கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சரித்திர சாதனையை படைத்தவர் யார்? - கிறிஸ்டியானோ ரொனால்டோ
🌅 சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அணு ஆயுத குவிப்பில் முதலிடம் வகிக்கும் நாடு எது? - இரஷ்யா
🌅 சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் ---------- கட்ட அகழாய்வின் போது பண்டைக்கால மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது. - ஏழாம்
No comments:
Post a Comment