தொடர்ந்து நான்காவது முறையாக சிரியா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்மே - 2021
🏡 ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக யுனைட் அவேர் (UNITE AWARE) என்ற மொபைல் தொழில்நுட்ப தளத்தை அறிமுகப்படுத்திய நாடு எது? - இந்தியா
🏡 காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவு தணிப்பு தொடர்பான முயற்சிகளைத் தணிக்க பூமி அமைப்பு ஆய்வகத்தை உருவாக்கும் அமைப்பு எது? - NASA மற்றும் ISRO
🏡 ஒரு நாள் போட்டி பட்டியலில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இரு இடங்களில் இடம் பிடித்த 3 ஆவது வங்காளதேச வீரர் யார்? - மெஹதி ஹசன்
!!👈
🏡 தற்போது உலக ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்? - அசிந்தா ஷிலி
🏡 இந்திய உளவு 'ரா" அமைப்பின் செயலாளராக பதவி வகித்து வரும் ------------ என்பவருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. - சமந்த்குமார் கோயல்
🏡 தற்போது மத்திய நீதித்துறை எந்த ஐகோர்ட்டில் 10 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உள்ளது? - மும்பை ஐகோர்ட்
🏡 தமிழக அரசின் உயர்கல்வித்துறைச் செயலாளராக ----------- நியமிக்கப்பட்டுள்ளார். - டி.கார்த்திகேயன்
🏡 ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தொலைதூர மருத்துவ ஆலோசனை வசதிகளை அளிக்கும் வலைதளத்தை தொடக்கி வைத்தவர் யார்?. - ராஜ்நாத் சிங்
🏡 அமெரிக்காவின் வெளிநாட்டு வர்த்தக சேவைகள் பிரிவின் இயக்குநராக யாரை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார்? - அருண் வெங்கட்ராமன்
🏡 தொடர்ந்து நான்காவது முறையாக சிரியா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? - பஷார் அல் அசாத்
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற kavimalaravan.blogspot.com கிளிக் செய்யுங்கள்.
அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...
No comments:
Post a Comment