Friday, June 4, 2021

#TNPSC|CURRENT_AFFAIRS-2021|தற்போது எந்த மாநில அரசு மிதக்கும் படகு போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது? நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள் மே - 2021

தற்போது எந்த மாநில அரசு மிதக்கும் படகு போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது?
நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்
மே - 2021


🌈 தற்போது எந்த மாநில அரசு 'ஸ்மார்ட் சமையலறை திட்டத்தை" அறிவித்துள்ளது? - கேரளா 


🌈 கேரளத்தில் இலக்கியத்துக்கான உயர்ந்த தேசிய விருதாக வழங்கப்படும் ஓ.என்.வி. இலக்கிய விருது (2021) யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? - வைரமுத்து


🌈 தற்போது நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை யார்? - மேரி கோம்


🌈 தற்போது எந்த நாட்டுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு பயோஹப் (டீழைர்ரடி) வசதியைத் தொடங்கியது? - சுவிட்சர்லாந்து


🌈 இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 மே 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அதிகரித்து எத்தனை கோடி டாலரை எட்டியது? - 59,289 கோடி


🌈 மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குநர் --------------- என்பவருக்கு கூடுதலாக தேசியப் புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. - குல்தீப் சிங்


🌈 யாரை ஊக்குவிக்க மத்திய உயர்கல்வித் துறை 'யுவா" வழிகாட்டி திட்டத்தை தொடங்கியுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது? - இளம் எழுத்தாளர்கள் 


🌈 இரண்டாவது மிதக்கும் படகுத்துறையை கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா எங்கு தொடங்கி வைத்தார்? - கோவா


🌈 தற்போது துபாயில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற வீராங்கனை யார்? - பபூஜா ராணி


🌈 தற்போது நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெற்று 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது? - செல்சீ எப்.சி

No comments:

Post a Comment