Saturday, June 5, 2021

#TNPSC|CURRENT_AFFAIRS|2021| நேபாளத்திலுள்ள புமோரி மலையில் முதன் முறையாக ஏறிய இந்திய பெண் யார்? நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள் மே - 2021

#TNPSC|CURRENT_AFFAIRS|2021|
நேபாளத்திலுள்ள புமோரி மலையில் முதன் முறையாக ஏறிய இந்திய பெண் யார்?
நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்
மே - 2021


🌞 மின்னணு நீதிமன்ற சேவைகள் வழங்கும் செயலியைப் பயன்படுத்துவதற்கான கையேடு எத்தனை மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது? - 14 மொழிகள்


🌞 எந்த மாநிலத்தில் சட்டவிரோத மதமாற்றத்துக்கு எதிரான திருத்த மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் ஆச்சாரியா தேவிரத் ஒப்புதல் அளித்துள்ளார்? - குஜராத்


🌞 சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) தடகளக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்? - பி.ஆர்.ஸ்ரீஜேஷ்


🌞 சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? - நரிந்தர் பத்ரா


🌞 லா லிகா கால்பந்து போட்டியில் எந்த அணி 11-வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது? - அத்லெடிகோ மாட்ரிட் அணி


🌞 மொனாக்கோ பார்முலா1 கார்பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - நெதர்லாந்து


🌞 இத்தாலியில் நடைபெற்ற எமிலியா ரோமாக்னா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற 17 வயது அமெரிக்க வீராங்கனை யார்? - கோரி காப்


🌞 ரஷ்யா மற்றும் சீனாவின் மிகப்பெரிய அணுசக்தி மின்நிலையம் சீனாவின் ஜியான்ங்சசூ (Jiangsu) மாகாணத்திலுள்ள --------------- நகரில் அமைந்துள்ளது. - லியான்யுன்காங் (lianyungang)


🌞 நேபாளத்திலுள்ள புமோரி மலையில் ஏறிய முதலாவது இந்திய வீராங்கனைகள் யார்? - பல்ஜீத் கௌர் மற்றும் கன்பாலா சர்மா


🌞 ------------ இல் அமைந்துள்ள 'ஜுப்பிடைஸ் ஜஸ்டீஸ் டெக்னாலஜீஸ்" எனும் தொடக்க நிறுவனமானது உலகின் முதலாவது தனியார் டிஜிட்டல் நீதிமன்றத்தினை தொடங்கி உள்ளது. - சண்டிகர்


No comments:

Post a Comment