Saturday, June 12, 2021

#TNPSC_CURRENT_AFFAIRS|ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள் ஜூன் - 2021

#TNPSC_CURRENT_AFFAIRS|ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்
ஜூன் - 2021



🌄 ஜூன் 2021 முதல் ஜூன் 2024 வரை உலக வங்கி கல்வி ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்? - ரஞ்சித்சிங் டிசாலே


🌄 தற்போது லடாக்கில் 'யுன்டாப் (YOUNTAB)" என்ற திட்டத்தை தொடங்கியவர் யார்? - ஆர்.கே.மாத்தூர்


🌄 இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை புத்துயிரூட்ட எத்தனை கோடி திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்திருக்கிறது? - ரூ.3,650 கோடி


🌄 சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நான்காவது காலாண்டில் எத்தனை கோடியை தனிப்பட்ட முறையில் வருவாயாக ஈட்டியுள்ளது? - ரூ.5,779.84 கோடி


🌄 வருமான வரி கணக்கை இணைய வழியில் தாக்கல் செய்வதற்கு ----------------- என்ற பெயரில் புதிய வலைதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. - இணையவழி தாக்கல் 2.0 


🌄 ராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ள நாடு எது? - ரஷ்யா


🌄 உலக பூச்சிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - ஜூன் 6


🌄 கடந்த மே மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது? - 28 சதவீதம்


🌄 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? - அப்துல்லா ஷாகித்


🌄 இந்திய கடற்படைக்காக மத்திய அரசின் ------------ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 3 இலகு ரக ஹெலிகாப்டர்கள் கடற்படையின் கிழக்கு பிராந்திய குழுமத்தில் சேர்க்கப்பட்டன. - இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்



No comments:

Post a Comment