#TNPSC|#CURRENT_AFFAIRS_2021|உலகின் அதிக வெப்பநிலை கொண்ட பகுதியாக தற்போது எந்த பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது?நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்|மே - 2021
🌄 உலகின் முதல் தனியார் டிஜிட்டல் நீதிமன்றம் யாரால் நிறுவப்பட்டது? - ஜூபிடிஸ் ஜஸ்டிஸ் டெக்னாலஜிஸ்
🌄 உலக நடன விருது 2020 ஐ வென்ற முதல் இந்தியர் யார்? - சுரேஷ் முகுந்த்
🌄 உயிரியல் வளங்களின் நிலையான பயன்பாடு பிரிவின் கீழ் இந்திய பல்லுயிர் விருது 2021-ஐ பெற்றவர் யார்? - ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ்
🌄 கென்யாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? - மார்தா கூம்
🌄 UNESCO இன் உலக பாரம்பரிய தளங்களில் தற்போது எத்தனை கலாச்சார பாரம்பரிய தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரஹ்லாத் சிங் படேல் அறிவித்தார்? - ஆறு
🌄 ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை நிறுவுவதில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது? - கர்நாடகா
🌄 ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது? - ஜார்க்கண்ட்
🌄 டெல்லி காவல் ஆணையராக யாரை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது? - எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா
🌄 சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மைக்கான தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது? - மே 22
🌄 தற்போது உலகின் அதிக வெப்பநிலை (177 டிகிரி பாரன்ஹீட்) கொண்ட பகுதியாக --------------- தேர்வு செய்யப்பட்டுள்ளது. - லூட் பாலைவனம் (ஈரான்)
No comments:
Post a Comment