Thursday, June 3, 2021

#TNPSC_CURRENT_AFFAIRS-2021|நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள் மே - 2021

#TNPSC_CURRENT_AFFAIRS-2021|நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்
மே - 2021

🌈 எத்தனை இந்திய அமைதி காக்கும் படையினர் ஐ.நாவின் மதிப்புமிக்க பதக்கத்துடன் கௌரவிக்கப்பட்டுள்ளனர்? - மூன்று (கார்போரல் யுவராஜ் சிங், இவான் மைக்கேல் பிகார்டோ, மூல்சந்த் யாதவ்) 


🌈 உலகில் மிக வேகமாக எவரெஸ்ட் சிகரத்தை 26 மணி நேரத்திற்குள் ஏறி சாதனை படைத்தவர் யார்? - சாங் யின்-ஹங்


🌈 2021 ஆம் ஆண்டுக்கான Pபுயு குழிப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் யார்? - பில் மைக்கேல்சன்.


🌈 --------------- மாநிலத்தில் மாவட்ட தலைநகர் மற்றும் மாநகராட்சிகளில் மருத்துவமனைகள் துவங்க முன்வருபவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்‍. - ஆந்திரா


🌈 சர்வதேச எவரெஸ்ட் தினம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது? - மே 29


🌈 தற்போது சமூக அறிவியல் எனும் பிரிவில் Pசinஉநளள ழக யுளவரசயைள விருது பெற்றவர் யார்? - அமர்த்தியா குமார் சென்


🌈 தற்போது ஐ.நா. பொதுச் செயலாளராக ------------- என்பவரை மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. - அன்டோனியோ குட்டெரெஸ்


🌈 ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் சர்வதேச தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - மே 29


🌈 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் யார்? - வெ.பழனிக்குமார்


🌈 தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட --------------- கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. - ஐ.சி.ஜி. சஜாக் 

No comments:

Post a Comment