TNPSC |எந்த மாநில அரசு கிராமப்புற வீடுகளுக்கு சூரிய அடிப்படையிலான மின்மயமாக்கல் திட்டத்தை தொடங்கியுள்ளது?|
நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்
ஜூன் - 2021
🌳 சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் (INCB) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? - ஜக்ஜித் பாவாடியா
🌳 எந்த நாட்டில் உடலுடன் ஒட்டி இருக்கும் இருக்கமான ஜீன்ஸ், கிழிந்த மாடல் ஜீன்ஸ் அணிவதற்கு தடையென அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்? - வடகொரியா
🌳 பிரான்சில் இருந்து 6-ஆவது கட்டமாக எத்தனை ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தது? - மூன்று ரபேல் விமானங்கள்
🌳 சுங்கச்சாவடிகளில் எத்தனை மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றால் கட்டணம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது? - 100 மீட்டர்
🌳 2020-21 வருடத்தில் அதிக வருமானம் ஈட்டும் டென்னிஸ் வீராங்கனை என்கிற பெருமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டவர் யார்? - நவோமி ஒசாகா
🌳 நடப்புச் சந்தை ஆண்டில் ------------ கோடிக்கு கோதுமை கொள்முதல் செய்து சாதனை செய்ததாக மத்திய அரசு தெரிவித்தது. - ரூ.79,000 கோடி
🌳 பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கி 2021 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த மூன்று மாத காலத்தில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபமாக -------------- கோடியை ஈட்டியுள்ளது. - ரூ.1,709 கோடி
🌳 உலக பசி தினம் உலகளவில் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - மே 28
🌳 தமிழகத்தின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்றவர் யார்? - வி.பி.ஜெயசீலன்
🌳 எந்த மாநில அரசு கிராமப்புற வீடுகளுக்கு சூரிய அடிப்படையிலான மின்மயமாக்கல் திட்டத்தை தொடங்கியுள்ளது? - கோவா
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற கிளிக் kavimalaravan.blogspot.com செய்யுங்கள்!...
No comments:
Post a Comment