மகளிர் மருத்துவம் | WOMENS
பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும்
பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :
1. வெள்ளைபடுதல் -
அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகிவர வெள்ளைபடுதல் நிற்கும்.
2. பிறப்புறுப்பில் புண் -
மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.
3. சீரற்ற மாதவிலக்கு -
அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.
4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி -
முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர வலி நிற்கும்.
5. உடல் நாற்றம் -
ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர உடல் நாற்றம் நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.
No comments:
Post a Comment